ஊடகத்துறையில் சாதிக்க துடிக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் வழங்கும் ஒரு வருடபாடத்திட்ட இணைய வழி பயிற்சிக்கான அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் 2023-2024-ஆம் ஆண்டு இணைய வழி ஊடக சான்றிதழ் கல்விக்கான வகுப்பு வருகிற ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அட்மிஷன் நடைபெற்று வருகிறது. இதில் ஊடகத்துறையில் சாதிக்க துடிக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் வழங்கும் ஒரு வருடபாடத்திட்ட இணைய வழி பயிற்சிக்கான அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையில் சாதிக்கும் கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் அபுதாபி அய்மான் சங்கம் ஓர் அரிய வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஊடகத்துறையில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக கல்லூரி இளைஞர்கள் அதிகளவில் இந்த வகுப்பில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- ஓராண்டு பாடத்திட்டத்துடன் இணைய வழி பயிற்சியும் வழங்கப்படுகிறது!
- ஆர்வமுள்ள இஸ்லாமியர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
- வயது வரம்பு இல்லை!
- பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் பணியாற்றவும் சாதிக்கவும் விரும்பும் முழு ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் வகுப்பில் இணைந்து பயன் பெறலாம்.
- இணைய வழி பயிற்சிக்கான பதிவு கட்டணமாக 300 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.
- உங்களுக்கான மற்ற முழு கல்வி கட்டணத்தையும் அபுதாபி அய்மான் சங்கம் வழங்குகிறது.
வகுப்பு ஆரம்பிக்கப்படும் நாள்:
- ஆகஸ்ட் 5 2023 முதல் வகுப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.
- ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 5 நாட்கள் இந்திய நேரப்படி வகுப்புகள் நடைபெறும்.
- வகுப்பில் இணைய உங்கள் விவரங்களை 9080475780 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தெரியப்படுத்தவும்.
சென்ற ஆண்டு 2022-2023 பயிற்சியின் பயனாக 100 ஊடகவியலாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
இந்த இரண்டாவது ஆண்டின் அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொருவரும் இந்த அறிவிப்பை ஷேர் செய்யுங்கள்.
மாணவர் சேர்க்கை மற்றும் மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள:
திட்ட இயக்குனர்
Dr.முஹம்மது அஸ்கர்
அமீரக மாணவர் சேர்க்கைக்கு தொடர்பு கொள்ள:
ஆடுதுறை M.A.K.காதர் செயலாளர், அய்மான் சங்கம் 971553038066
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.