அறந்தாங்கி , பேராவூரணி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் ரயில் நிலையங்களில் கேட்ரீங் ஸ்டால் நடத்த தகுதியானவர்களிடமிருந்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம்






அறந்தாங்கி ,  பேராவூரணி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் ரயில் நிலையங்களில்  கேட்ரீங் ஸ்டால்  நடத்த தகுதியானவர்களிடமிருந்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம் வெளியிடப்பட்டுள்ளது 

ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் போக்குவரத்து மிகவும் முக்கிய அங்கம் வகித்து வருகிறது.
சாலைப் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இதில், ரயில்வே போக்குவரத்து மூலமாக மக்கள் எளிதில் பாதுகாப்பாக குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். கழிப்பறை வசதி மற்றும் வசதியான படுக்கை வசதி இருப்பதால், நோயாளிகள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயணம் செய்ய வசதியாக இருக்கிறது.
அதுபோல சரக்கு போக்குவரத்துகள் குறைந்த செலவில் நீண்ட தூரத்திற்கு அதிக அளவில் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது.
ரயில் போக்குவரத்தினால் சாலை விபத்துகள் குறையவும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, ரயில் போக்குவரத்தை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் அறிஞர்களும், பொதுமக்களும் விரும்புகிறார்கள்.

ரயில் நிலையங்களில் கேட்ரீங் ஸ்டால்

அறந்தாங்கி ,  பேராவூரணி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் வேளாங்கண்ணி பூதலூர் போளூர் திருவெறும்பூர் மன்னார்குடி பாபநாசம் பொன்மலை தஞ்சாவூர் விழுப்புரம்  சீர்காழி நீடாமங்கலம் மயிலாடுதுறை நாகூர் ரயில் நிலையங்களில்  கேட்ரீங் ஸ்டால்  நடத்த தகுதியானவர்களிடமிருந்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.07.2023

கூடுதல் விவரங்களுக்கு  www.ireps.gov.in

மேலும் தகவலுக்கு..







News & Pc Credit : Variavan Cuddalore , Alathambadi Venkatesan 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments