சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF எக்ஸ்பிரஸ் ரயிலில் 2Tier AC பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு SL பெட்டி இணைக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக
சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை இயக்கப்பட்டு வருகிறது
வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)
சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும்
ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)
செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்
தாம்பரம் செங்கோட்டை அதி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?
விழுப்புரம் சந்திப்பு,
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி சந்திப்பு,
அருப்புக்கோட்டை,
விருதுநகர் சந்திப்பு,
திருநெல்வேலி சந்திப்பு,
சேரன்மகாதேவி,
அம்பாசமுத்திரம்,
பாவூர்சத்திரம்,
தென்காசி சந்திப்பு,
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
ரயில் பெட்டிகள் மாற்றம்
நவம்பர் 25 - 20683 தாம்பரம் - செங்கோட்டை ரயிலில் 2Tier AC பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு SL பெட்டி இணைப்பு நடைமுறைக்கு வருகிறது
நவம்பர் 26 - 20684 செங்கோட்டை - தாம்பரம் ரயிலில் 2Tier AC பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு SL பெட்டி இணைப்பு நடைமுறைக்கு வருகிறது
All the coaches will be LHB coaches. Coach composition
LWSCN-5,
LWACCNE-6,
LWACCW-1.
LS-3,
LWRRM-2
Second Class Sleeper - 6 coaches
Third AC Economy- 5 coaches
Second AC - 1 coaches
Unreserved Second Class - 5 coaches
TOTAL- 17 coaches (17 பெட்டிகள்)
PC Credit: Respective Owner
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.