காரங்காடு மேங்குரோவ் காடுகள் பற்றி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடத்த உள்ளதாக வனத்துறை அதிகாரி தகவல்




இராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெகதீஸ் பகான் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது :-

உலக மேங்குரோவ் காடுகள் தினத்தை முன்னிட்டு மேங்குரோவ் காடுகளால் சுனாமி நிலநடுக்கம் போன்ற பேரிடர்களை தடுப்பதற்கு மேக்ரோ காடுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாகவும் மேங்ரோ காடுகளின் சிறப்பம்சங்கள் குறித்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வரும் நாட்களில் பள்ளி கல்லூரி மாணவர்களை காரங்காடு மேங்குரோவ் காடுகளுக்கு அழைத்துச் சென்று மேங்ரோ காடுகள் குறித்த சிறப்பம்சங்கள் பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தெரிந்திடும் வகையில் அவர்களுக்கு எடுத்துரைக்க உள்ளதாகவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக மேங்குரோவ் காடுகளில் மாணவர்களை வைத்து செடிகள் நடவுள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெகதீஷ் பகான் சுதாகர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments