கோட்டைபட்டிணத்தில் IUML புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் சுழற்கோப்பைக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி கே. நவாஸ் கனி எம்.பி. பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் யான இளைஞரணி முஸ்லிம் யூத் லீக் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட மனமேல்குடி ஒன்றியம் கோட்டைபட்டினம் ஈத்கா மைதானத்தில் 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை  கண்ணியமிகு காயிதே மில்லத் சுழற்கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி இயூ  முஸ்லிம் லீக் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஹாஜி எஸ்ஏ. முகம்மது அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது

மாவட்ட செயலாளர் ஹாபிழ் எஸ்.சாதிக்அலி, மாவட்ட இணைசெயலாளர் ஏ சகுபர் சாதிக் மாவட்ட பொருளாளர் எச்எம். அகமது பாட்சா, முஸ்லிம் யூத் லீக் மாவட்ட தலைவர் என் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 

இயூ முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கேநவாஸ்கனி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசும் கேடயமும் வழங்கி சிறப்புரையாற்றினார். திமுக. ஒன்றிய பெருந்தலைவர் பரணி இ.ஏ கார்த்திகேயன், திமுக. ஒன்றிய துணைப் பெருந்தலைவர் எஸ்.எம்.சீனியார், காங்கிரஸ் மாவட்ட ஆர்சுப்பிரமணியன், மாவட்டச் கவுன்சிலர் மமக ஏஅபுசாலிகு ஆகியோரும் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

கோட்டைபட்டினம் ஜமாஅத் தலைவர் ஐகலந்தர் நெய்னா முகம்மது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனா. அக்பர்அலி, சேர்கான், கருஇராமநாதன், காமராஜ், ரூபி ரபீக், முவீரகுமார்.நாசிவசாமி, முஸ்லிம் லீக் இளைஞரணி மாவட்ட செயலாளர் எஸ்சல்மான் பாரிஸ், தகவல்‌ தொழில்நுட்ப அணி விங் என்முகம்மது அபூபக்கர், மாவட்ட துணைதலைவர்கள் கே.அப்துல் எஸ்ஜபருல்லா, அறந்தாங்கி பாசித், ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜபருல்லா, நகரச் செயலாளர் அபூபக்கர், கோபாலபட்டினம் நகர தலைவர் எம்எஸ்எம். ஷேக்முகம்மது, முஸ்லிம் லீக் யூத் லீக் நிர்வாகிகள் ஆர்எம். எஸ்ஆர். ரபீக், இம்ரான்கான், ஜெவாசிம் அக்ரம், ரஹ்மான் கான், கெசலிம் ஜாபிர்,

முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏரிபாயுதீன் மாவட்ட மீனவரணி ஹாரூன் ரசீது, ஒன்றியச் செயலாளர் நெய்னா முகம்மது, காங்கிரஸ் உறுப்பினர் முகம்மது மன்னர் மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்எஎம். முகம்மது மாவட்ட தொழில்நுட்ப அணி முகமது ஜவஹருதீன் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட்டைப்பட்டிணம் நகர முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்சஜாவுதீன் நன்றியுடன் நிறைவுபெற்றது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments