கோபாலப்பட்டினத்தில் மைத்தாங்கரை (மயானம்) சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டினார் - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமசந்திரன் M.L.A

கோபாலப்பட்டினத்தில் மைந்தங்காரை சுற்றுச்சுவர் அமைக்க  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமசந்திரன் M.L.A
அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  மையத்தாங்கரை சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினரிடம் ஜமாத்தார்கள் ,  கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 02 புதன்கிழமை மாலை 4 மணியளவில் கோபாலப்பட்டிணத்தில் முஸ்லீம்கள் மயானசுற்றுச்சுவர் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் ₹ 5,00,000/= (ஐந்து லட்சம்) மதிப்பீட்டில் அமைக்கப்படும் சுற்றுச்சுவருக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி   ST. ராமச்சந்திரன் M.L.A அடிக்கடி நாட்டினார்கள்‌.

முன்பு  கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசலுக்கு சென்று அங்குள்ள ஜமாத்தலைவர் மற்றும் ஜமாத் உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள் 

நிகழ்ச்சியில் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments