பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வு - தஞ்சாவூரில் பழனிமாணிக்கம் M.P தகவல்
பட்டுக்கோட்டை -தஞ்சாவூர்- அரியலூர் இடையே புதிய பாதை அமைக்க ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பழதிமாணிக்கம் எம்பி தெரிவித்து உள்ளார்.

அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரூ.23 கோடி மதிப்பில் பல் வேறு மேம்பாட்டு பணின் மேற்கொள்ளப்பட அள்ளன.
 
இதையொட்டி சஞ்சாவூர் ரயில் நிலைத்தில் தொடக்க   விழா நடைபெற்றது 

விழாவுக்கு வந்தவர்களை திருச்சி பொன்மலை பணிமன  தலைமை மேலாளர் ஷியாம்தார ராம் வரவேற்றார் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலைவகித்தார். 

இதில் சிறப்பு விருத்தின ராக பங்கேற்ற மாநிலங்க எவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் பேசுகையில் தஞ்சாவூருக்கு என்று சில உள்ளது. அதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளாக ஒன்றிய அரசு தஞ்சாவூர் தொகுதிக்கு என்ன செய்துள்ளது என்றார். பின்னர் பிரதமர மோடி மூலம் பேச தொடங்கிய போது, பழநிமாணிக்கம் எம்பி தஞ்சாவூரில் மேற்கொள்ள இருக்கும் பணிக்கான கல்வெட்டை திறந்து வைத்தார்,

இதன்பின்னர்  தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பழனிமாணிக்கம் M.P கூறுகையில் 

இந்தியா சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டு கொண்டாடும் இந்த ஆண்டில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தியில் ரூ23 கோடியில் புதிய பார்சல் அலுவலகம்,புதிய நுழைவு வாயில் முகப்பு கழிவறை வசதிகள், மேற் கூறைகள் முழுமையாக நீட்டிப்பு, சுரங்கப்பாதை நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

இதற்காக பிரதமர் காணொளி மூலம் பங்கேற்ற நிகழ்வில், தஞ்சாவூரில் நிகழ்ச்சியை நடத்த விடாமல் பாஜகவினர் தொடர்ந்து குறுக்கீடு செய்தனர். 

தஞ்சாவூருக்கு என்று உள்ள பாரம்பரியத்தை நான் சுட்டிகாட்டியதும் அவர்கள் விழாவில் பங்கேற்கமால் வெளியிறேனர்.

பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தஞ்சாவூர் ரயில்  நிலையம் அருகே
250 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ளவர்கள் எதிர் திசையில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல ஏதுவாக அவர்களுக்கு பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை அதிகாரிகளிடம் எடுத்து கூறியுள்ளேன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments