வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின விழா போட்டிகள்
    
    சுதந்திர தின விழா போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன போட்டியை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சுவாமிநாதன் அருள்ஜோதி ஆகியோர் நடத்தினர்


 கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி பாட்டுப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாணவர்களுக்கும் நடைபெற்றது விளையாட்டுப் போட்டிகளில் தவளை ஓட்டம் பாட்டிலில் நீர் நிரப்புதல் கனியும் கரண்டியும் கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
    வெற்றி பெற்றவர்களுக்கு எதிர்வரும் 15 8 2023 சுதந்திர நாள் அன்று பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் பள்ளியில் வழங்கப்பட உள்ளன


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments