கோபாலப்பட்டிணம், மீமிசல், ஆர்.புதுப்பட்டினம் பகுதியில் தமுமுக-வின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி!



கோபாலப்பட்டிணம்,மீமிசல்,ஆர்.புதுப்பட்டினம் பகுதியில் தமுமுக-வின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தமுமுக-வின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினம், கோபாலப்பட்டிணம் கிளைகள் மற்றும் மீமிசல் கடை வீதியில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் B.சேக் தாவூதீன் தலைமையில் நேற்று 01/09/2023 கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது, ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் A.அபுதாஹிர், ஒன்றிய செயலாளர் நவாஸ்கான், SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டு கொடிகளை ஏற்றினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments