வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
 மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது


 பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் டாக்டர் ராதாகிருஷ்ணன் திரு உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் மாணவர்களுடைய  பற்றிய பேச்சு கவிதை ஆகியன இடம் பெற்றன விழாவில் ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சுவாமிநாதன் மனோஜ் குமார் அருள் ஜோதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments