மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் டெல்டா மாவட்டங்களில் ரயில் பாதைகளின் சிறப்பம்சங்கள்




மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் டெல்டா மாவட்டங்களில் தற்போது ரயில் பாதைகள் & வரவிருக்கும் ரயில் பாதைகளின் சிறப்பம்சங்கள் வாங்க பார்க்கலாம் 

சிறப்பம்சங்கள்

* டெல்டா மாவட்டங்களுக்கு வரும் பெருவாரியான ரயில்களை மயிலாடுதுறை ரயில் நிலையம் கையாளுகிறது...

* டெல்டாவில் இருந்து சென்னை செல்லும் எந்த இரயிலும் மயிலாடுதுறையை சந்திக்காமல் செல்ல இயலாது.

* திருவாரூர் சந்திப்பு டெல்டா மாவட்டங்களின் இதயமாக செயல்படுகிறது.

* திருவாரூர் சந்திப்பு டெல்டாவில் இருக்கும் மற்றும் வரப்போகும் அனைத்து சந்திப்புடனும்  மதுரை கோட்டத்திலிருக்கும் காரைக்குடியுடனும் நேரடி இரயில் தொடர்பில் உள்ளது.

* பட்டுக்கோட்டை சந்திப்பு டெல்டாவின் தென்பகுதியை ஆள்வதற்கு காத்திருக்கிறது.

* திருத்துறைப்பூண்டி சந்திப்பு டெல்டாவின் கடைகோடி வேதாரண்யத்தை அனைத்து சந்திப்புடன் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.

சாத்தியக்கூறு அடிப்படையில் எதிர்காலத்தில் ரயில் செல்லும் பாதைகள் ..

பட்டுக்கோட்டை 

மயிலாடுதுறை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை

மயிலாடுதுறை - திருவாரூர் - நீடாமங்கலம் - மன்னார்குடி - பட்டுக்கோட்டை

மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை

வேளாங்கண்ணி 

மயிலாடுதுறை - பேரளம் - காரைக்கால் - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி

மயிலாடுதுறை - பேரளம் - திருவாரூர் - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி

தஞ்சாவூர் - நீடாமங்கலம் -திருவாரூர் - நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி 

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் -‌ வேளாங்கண்ணி

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி 

அகஸ்தியம்பள்ளி 

மயிலாடுதுறை - பேரளம் - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி 

மயிலாடுதுறை - பேரளம் - காரைக்கால் - நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி 

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி

தஞ்சாவூர் - நீடாமங்கலம் - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி 




PC & News Credit : Surya 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments