புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில் 43 கிலோ மீட்டர் தொலைவில்..... கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை அமரடக்கி புன்னகை அறக்கட்டளை & மணமேல்க்குடி சீனியார் அன்பறிவகம் ஏற்பாட்டில் பனை விதைகள் சேகரிக்கும் வங்கி




புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் பனை விதை வங்கி, அமரடக்கி புன்னகை அறக்கட்டளை பனைவிதை வங்கி செயல்பட்டு வருகிறது 

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர் 14 கடற்கரை மாவட்ட ஓரங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் செப்டம்பர் 24 அன்று தொடங்கி வைக்கயுள்ளார்.

தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், கீரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து முன்னெடுக்கும் இப்பணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீனியார் அன்பறிவகம் மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பாக நான்கு லட்சம்பனை விதைகள் சேகரிக்கும் பணியை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  திரு.எஸ்.டி. இராமச்சந்திரன் MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில்
தாங்கள் சேகரிக்கும் பனைவிதைகளை அனுப்ப வேண்டிய
பனைவிதைவங்கி  முகவரி:



அமரடக்கி 

சரவணா ஜவுளி ஸ்டோர் பின்புறம்,
அமரடக்கி - 614 618
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 8838536394


மணமேல்குடி 

சீனியார் அன்பறிவகம்
காவல் நிலையம் பின்புறம்,
மணமேல்குடி - 614 620
மணமேல்குடி தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 9443807987



சென்னை டூ கன்னியாகுமரி 

தமிழ்நாடு கடற்கரை ஓரங்களில்

சென்னை முதல் கன்னியாகுமாரி வரை 

1076 கிலோ மீட்டர்

14 கடற்கரை மாவட்டத்தில்

தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், கீரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து முன்னெடுக்கும் 

ஒரு கோடி பனை விதை நடும் நெடும் பணி





பனை விதைப்போம் 
பனையோடு உறவாடு

1 Crore Palm Planting
சென்னை முதல் கன்னியாகுமரி வரை
Chennai to Kanyakumari

1 Crore Palm Seeds
1 கோடிபனைவிதைகள்
1 Lakh Volunteers 
1 லட்சம் தன்னார்வலர்கள்
Chennai to Kanyakumari
சென்னை  முதல் கன்னியாகுமரி வரை
1076 kms
24 Sep, Sun | காலை 8.30 am - 11.45 am

Please block ANY beach stretch you wish to plant palm seeds by registering the form
நீங்களும் பனை விதை நட்டு கின்னஸ் சாதனை புரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்யவும்👇


Certificates will be issued
சேவைக்கான சான்றிதழ் வழங்கப்படும்
——————————————-
Individuals | School | College 
Call M Rajavelu : 9940220986

Groups | NGO | Corporate
Call Hari Krishnan N : 9791126662

Party's | Association's | Others
Call Kumaran : 8939319334

Note - உங்கள் அழைப்புகளை எடுக்க முடியாமல் போகும் பட்சத்தில் வாட்ஸ்அப்‌ அனுப்பவும்




விருது

ஒரு கோடி பனை விதை நடும் நெடும் பணி - விருதுகள்

தமிழ் மண்ணின் மரமான பணை விதை நடும் நெடும் பணியில் குடும்பாக இணைவோம் - செய்த உண்மையான சேவைக்கான விருதினை பெறுவோம்

Registration Link - udhavi.app/panai


PC & News Credit:  சீனியார் அன்பறிவகம் & புன்னகை அறக்கட்டளை 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments