அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் சமூக நீதி நாள் உறுதியேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் வீ. பாலமுருகன் தலைமை வகித்தாா். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments