கோபாலப்பட்டிணத்தில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
கோபாலப்பட்டிணத்தில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில்  பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை. மக்களை தேடி மருத்துவம்  முகாம் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் 19-09-2023 செவ்வாய்க்கிழமை தங்கமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது 

இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர். 

இந்த மருத்துவ முகாமில் 40க்கு மேற்பட்ட  பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments