இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை ஊராட்சியில் வைகை யாரும் கடலும் இணையக்கூடிய முகத்துவர பகுதியில் வைகை ஆற்றுநீர் பாராளுமன்ற அமைப்பு கூட்டம்
23.09.2023 அன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை ஊராட்சியில் வைகை யாரும் கடலும் இணையக்கூடிய முகத்துவர பகுதியில் வைகை ஆற்றுநீர் பாராளுமன்ற அமைப்பு கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முகமது அலி ஜின்னா மற்றும் சமுதாயத் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனகள்

மணலில் சிற்பக் கலைஞர்களை கொண்டு சிற்பக்கலை உருவாக்கப்பட்டது

வைகை ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் வருசநாடு பகுதியில் உருவாகி அப்பகுதியில் உள்ள கிழக்குப் பகுதியை சுற்றி 256km மதுரை பகுதியை நதிப்பாலம் வழியாக ஆற்றங்கரை முகத்துவாரம் என அழைக்கப்படும் வங்கக் கடலில் இறுதியாக கலக்கப்படுகிறது வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீர் மற்றும் கருவேல மரங்கள் போன்ற 2023~2032 பத்து வருடங்களுக்கான திட்டத்தினை பொதுமக்களிடம் இணைந்து செயல்படுத்த வடிவமைக்கப்பட்டது

இந்நிகழ்வினை வைகை ஆற்று பாராளுமன்ற அமைப்புக் குழு நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமையேற்று மாவட்ட பொறுப்பாளர் சந்தியாகு மற்றும் காடமடை பண்டல் இன்ஸ்டன்ட் அசோசியேசன் தலைவர்கள் கார்த்திகேயன்,அசோகன் செயலாளர் பிரபாகரன்,கோவிந்தன் நிறுவனர் நவீன ஆனந்த் உட்பட பல்வேறு நிர்வாகிகள் ஆற்றங்கரை பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர்கள்.... 

ஊராட்சி செயலர் பி.கண்ணன் ஏற்பாட்டினை செய்தார்கள் 

தகவல்:ஊராட்சி மன்ற அலுவலகம், ஆற்றங்கரை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments