புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதிக்கு பனை விதை நடும் பணியில் மாணவர்கள் கலந்து கொள்ள அறந்தாங்கி அரசு கல்லூரி முதல்வர் & ஆவுடையார் கோவில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பிதழ்




ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் விழா  கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பனைமரதொழிழளார் நலவாரியம்,கீரின் நீடா பசுமை அமைப்பு, நாட்டு நல பணித்திட்டம்  இவளுடன் புதுக்கோட்டையில்  புன்னகை அறக்கட்டளை& சீனியார் அன்பறிவகம் இணைந்து நட இருக்கிறது
புதுக்கோட்டை மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், புன்னகை அறக்கட்டளையின் நிறுவனரும்,  ஆ.சே. கலைபிரபு அவர்கள்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 43 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரையில் கட்டுமாவடி வரும்   அரசங்கரை வரை அக்டோபர் 1-ந் தேதி நடப்படவுள்ள ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் திரளான மாணவ, மாணவிகளை பங்கேற்க செய்திட வேண்டும் என்பதை அறந்தாங்கி ,அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் திரு. .பாலமுருகன் அவர்கள் ., நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்  திரு .செந்தில் சார் அவர்களிடம் கடிதம் அழைப்பிதழ் அளித்த தருணம்

அதை போல்  ஆவுடையார் கோவில் அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு கேட்டார் 
ஆ.சே. கலைபிரபு  புன்னகை அறக்கட்டளை நிறுவனர்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments