அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் விளானூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 5000 பனைமர முதல் குறுங்காடு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா விளானூர் ஊராட்சி , விளானூர் ஊராட்சி மன்ற தலைவர் சேதுபதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு சுப்பு. அவர்கள் தலைமையில் பனைவிதை நடவு வை தொடங்கி வைத்தார்
சிறப்பு அழைப்பாளர் திரு. பழனியப்பன் (எ )பழனி தேவா  திமுக புதுகைதெற்கு மாவட்ட நெசவாளர்அணி தலைவர் அவர்கள், புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே. கலை பிரபு அவர்கள் முன்னிலையில் பனைவிதைகள் குறுங்காடு நடவு செய்யபட்டது.

இதில் வார்டு உறுப்பினர்கள் திரு. செந்தில், வெளியாத்தூர்  திரு. கண்ணன் தமிழ்மரநட்டல்திட்ட தலைவர்  அழகுகூத்தையா,  மாவட்டத் தலைவர் சிரஞ்சீவி,  மாவட்டஅமுதசுரபிதிட்ட தலைவர் மணவை MKN.மணி,  மற்றும் விளானூர் சமூக ஆர்வலர் திரு.தாமஸ்
மற்றும் ஊராட்சி செயலளார்,ஊராட்சி உறுப்பினர்கள், பணிதள பொறுப்பார்கள் ஊராட்சிபொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நடவு செய்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments