சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறிய அளவிலான கால அட்டவணை மாற்றம் நாளை அக்டோபர் 01 முதல் நடைமுறைக்கு வருகிறது - தெற்கு ரயில்வே அறிவிப்பு




திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக
சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்பட்டு வருகிறது 

வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் 
ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்  திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள்  செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்
 
தாம்பரம் செங்கோட்டை அதி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு, 
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி சந்திப்பு, 
அருப்புக்கோட்டை,
விருதுநகர் சந்திப்பு, 
திருநெல்வேலி சந்திப்பு,
சேரன்மகாதேவி,
அம்பாசமுத்திரம்,
பாவூர்சத்திரம்,
தென்காசி சந்திப்பு, 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
 
கால அட்டவணை மாற்றம் 

02-10-2023 முதல் வண்டி எண் 20684 செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் காரைக்குடி விழுப்புரம் இடையே சிறிய அளவில் நேரமாற்றம் செய்யப்பட்டு மயிலாடுதுறை தாம்பரம் இடையே படகு அஞ்சல் (Boat Mail) விரைவு ரயில் Slatல் இயக்கப்பட உள்ளது. 

முன்பதிவு செய்து மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இந்த நேரமாற்றத்தை கவனத்தில் கொள்ளவும் 

All the coaches will be LHB coaches. Coach composition

LWSCN-5, 
LWACCNE-6, 
LWACCW-1. 
LS-3, 
LWRRM-2

Second Class Sleeper - 6 coaches

Third AC Economy- 5 coaches 

Second AC - 1 coaches 

Unreserved Second Class - 5 coaches

TOTAL- 17 coaches
17 பெட்டிகள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments