இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் M.L.A அவர்களுடன் ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலி ஜின்னா கோரிக்கைகளுடன் சந்திப்பு
04.10.2023 அன்று இராமநாதபுரம் முகாம் அலுவலகத்தின் ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய காதர் பாட்சா(எ) முத்துராமலிங்கம் அவர்களை சந்தித்து ஆற்றங்கரை ஊராட்சி சம்பந்தமான குடிநீர் பிரச்சனை,புதிய தெருவிளக்கு, புதிய சாலை சம்பந்தமாக மற்றும் 15வது மானிய நிதி குழு உள்ளிட்ட பிரச்சனைகள் சம்பந்தமாக விளக்கி எடுத்துரைத்தார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உத்தரவிட்டார்

இந்த சந்திப்பின்போது மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தார்கள்....

தகவல்;ஊராட்சி மன்ற அலுவலகம் ஆற்றங்கரை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments