கோட்டைபட்டினத்தில் எஸ் டிபிஐ கட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் விழிப்புணர்வு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் எஸ் டிபிஐ கட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது 

இம்முகாமில் எஸ் டி பி ஜ கட்சியின் மாவட்ட துணை தலைவர் முகமது இக்பால் கோட்டை பட்டினம்  சுகாதார ஆய்வாளர் சினி மரைக்காயர் ஊராட்சி மன்ற தலைவர். ஆனா அக்பர் அலி ஜமாத் தலைவர் சரிப் அப்துல்லா மற்றும் நிர்வாகிகள் மருத்துவர் பிர்தவ்ஸ் ஒன்றிய குழு உறுப்பினர் சேர்க்கான் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலில் ரஹ்மான் விசைபடகு மீனவர் சங்க தலைவர் அசன் மைதீன் பகுருதீன்102 சமூக ஆர்வலர்கள் முகம்மது லாபீர் அஜ்மீர் கான் முகம்மது சாலிகு கோட்டை பட்டினம் ஊர் முக்கிய பிரமுகர்கள் கட்சி யின் மாவட்ட நிர்வாகிகள் அப்துல் அஜீஸ் சேக் இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இம்முகாமில் சுமார் ஆயிரத்து மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இறுதியாக முகம்மது காசிம் நன்றியுரை வழங்கினார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments