அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இயங்கிவந்த இலவசதாய்சேய் நல ஊர்தி மீண்டும் இயக்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இயங்கிவந்த இலவசதாய்சேய் நல ஊர்தி(102) சேவை நிறுத்தம்

கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு மேல் அறந்தாங்கி சுற்றுவட்டார கிராம மக்கள் நிறைந்த பயனடைந்தனர்..

கடந்த ஏப்ரல் -2023 மாதத்தில் காலாவதியாகி எடுத்துசெல்லப்பட்ட வாகனம் இன்றுவரை புதியவாகனம் வரவில்லை..

ஏழை நடுத்தர மக்கள் வெளி வாகனங்களின் மூலம் பணம் கட்டி செல்கின்றனர்..

விரைந்து புதிய வாகனம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் கிராம மக்கள் பயனடைவார்..

ஏற்கனவே இயங்கிய வண்டி எண்:Tn20 G0319

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments