புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை வழியாக செல்லும் திருச்சி - இராமநாதபுரம் (இராமேஸ்வரம்) எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் 01-11-2023 முதல் 31-11-2023 வரை
புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை வழியாக செல்லும் திருச்சி - இராமநாதபுரம் (இராமேஸ்வரம்) எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

சூடியூர்- பரமக்குடி இடையே நடைபெறும் பராமரிப்பு பயணிகள் காரணமாக,(01/11/23) முதல் 30/11/23 வரை வெள்ளி & ஞாயிறு தவிர மற்ற நாட்களில்

வண்டி எண்: 16849/50  திருச்சி - ராமநாதபுரம் - திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில்(தினசரி) இருமார்கங்களிலும் மானாமதுரை🚉 வரை மட்டுமே இயக்கப்படும் மேலும் இந்த ரயில் ராமநாதபுரம்- மானாமதுரை சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 நவம்பர் இறுதி வரை வெள்ளி & ஞாயிறு மட்டுமே இந்த ரயில் முழுமையாக இராமநாதபுரம் வரை இயக்கப்படுகிறது பிற நாட்களில் மேற்கண்ட நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - இராமநாதபுரம்  (இராமேஸ்வரம்)

வண்டி எண். 16849 திருச்சிராப்பள்ளி - ராமநாதபுரம் (ராமேஸ்வரம்) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து 07.05 மணிக்கு புறப்படுகிறது. 

2023 நவம்பர் 2023 1,2,4,6,7,8,9,11,13,14,15,16,18,20,21,22,23,25,
27,28,29,30 தேதிகளில் மானாமதுரை  - ராமநாதபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் வரை ரயில் இயக்கப்படும்

இராமநாதபுரம் (இராமேஸ்வரம்)  - திருச்சி 

வண்டி எண். 16850 ராமநாதபுரம் (ராமேஸ்வரம்)- திருச்சிராப்பள்ளி சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ராமநாதபுரத்தில் இருந்து 15.35 மணிக்கு புறப்படுகிறது. 

இந்த ரயில் மானாமதுரை சந்திப்பில் இருந்து 16.35 மணிக்கு தனது பயணத்தை தொடங்கும்.

2023 நவம்பர் 2023 1,2,4,6,7,8,9,11,13,14,15,16,18,20,21,22,23,25,
27,28,29,30 தேதிகளில் ராமநாதபுரம் - மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை & வெள்ளிக்கிழமைகளில் இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்

புதிய பாம்பன் பாலம் பணிகள் 

குறிப்பு : திருச்சி - இராமேஸ்வரம் - திருச்சி முன்பதிவுல்லாத ரயில் புதிய பாம்பன் பாலம் பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக இராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது, இராமநாதபுரத்தில் இருந்து புறப்படுகிறது குறிப்பிடத்தக்கது

செய்தி சுருக்கம் (News Summary)
 
தண்டாவள பராமரிப்பு காரணமாக, திருச்சி - இராமேஸ்வரம் - திருச்சி  முன்பதிவில்லாத விரைவு ரயில் 01/11/2023 முதல் 30/11/2023 வரை  ஞாயிறு & வெள்ளி ஆகிய நாட்களை கவிர மற்ற நாட்களில் மானாமதுரை வரை மட்டுமே இயங்கும். மானாமதுரையில் இருந்தே புறப்படும்


News Credit : Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments