கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடியில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா I.A.S தலைமையில் மாபெரும் மக்கள் தொடர்பு முகாம்;
கோட்டைப்பட்டினம் ஊராட்சி புதுக்குடி கிராமத்தில் மாபெரும் மக்கள் தொடர்பு முகாம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. முகாமில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிய உள்ளார். முகாமிற்கு முன்பு கொடுத்தவர்கள் மனுவை விசாரணை செய்து சரியாக உள்ள பட்சத்தில் அந்த மனுக்கான தீர்வு ஏற்படுத்தி அதற்கான ஆணையும் வழங்கப்பட உள்ளது. முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுக்கலாம் என வருவாய்த்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments