அமரடக்கி அருகே நல்கிராமத்தில் புன்னகை அறக்கட்டளை சார்பாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு மழைகோட் , ஸ்நாக்ஸ்பாக்ஸ் & இனிப்புகள் வழங்கும் விழா
அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை சார்பாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு  மழைகோட் ,  ஸ்நாக்ஸ்பாக்ஸ், மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது
  
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நல்கிராமம்  அரசு தொடக்கபள்ளியில் அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை சார்பாக  மகிழ்வித்து  மகிழ்திட்டத்தின் கீழ் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியை புன்னகை அறக்கட்டளையின்  மகிழ்வித்து மகிழ்திட்ட ஒருங்கிணைப்பாளர்    பள்ளிவயல்  மு.சண்முகராஜ்முத்து  ஏற்பாடு செய்திருந்தார்

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. முத்துமாணிக்கம் ,மற்றும் திருமதி. லிதியா,  திருமதி. காயத்திரி, ஆசிரியைகள் அவர்கள் தலைமையில்

புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர்,  மாநிலதலைவர் திரு.ஆ.சே.கலைபிரபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  சித்திரவிடங்கம்  திரு. பழனிதேவா தி.மு.க தெற்கு மாவட்டநெசவாளர் அணிதலைவர் தொடங்கிவைத்தார்

இந்த நிகழ்வில் புதுகைமாவட்டதலைவர் திரு.சிரஞ்சீவி , மாவட்ட செயற்குழு உறுப்பினர். திரு.ராஜ்க்குமார் ஆவுடையார் கோவில்ஒன்றிய தலைவர் திரு. பாக்கியராஜ் மற்றும் பலர்கலந்து கொண்டு  வழங்கினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments