ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவு திருவிழா நடைபெற்றது. உணவு திருவிழாவை ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தொடங்கி வைத்தார். உணவு திருவிழாவில் மகளிர் சுயஉதவி குழுவினர் சிறுதானிய உணவுகளை செய்து கொண்டு வந்து பார்வைக்கு வைத்தனர். பின்னர் அவற்றை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். உணவு திருவிழாவில் செய்யப்பட்ட உணவுகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், ரத்தசோகை குறைபாடு உள்ளவர்களுக்கு கொடுக்க செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.