அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய 18-11-2023 முதல் மூன்று மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்பட உள்ளது.
பயணிகள் தொடர் ஆதரவை பொறுத்து முன்பதிவு மையம் நிரந்தரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இந்தியா முழுமைக்கான இரயில் பயணத்திற்கு
டிக்கெட் முன்பதிவு சேவை மையம் 18.11.2023 சனிக்கிழமை முதல் துவக்கம்
இச்சேவையானது தற்காலிகமாக 90 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார மக்கள் எங்கிருந்தும் எங்கும் ரயிலில் பயணிக்க அறந்தாங்கியில் இச்சேவையை அதிக அளவில் பயன்படுத்தி அறந்தாங்கி ரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு சேவையை நிரந்தரமாக்கிக்கொள்ள வேண்டுகிறோம்.
அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று முன் பதிவு மையம் ஏற்படுத்தி தந்த திருச்சி ரயில் கோட்ட அலுவலர்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்
அறந்தாங்கி வர்த்தக சங்கம். அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.