கோபாலப்பட்டினத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்




கோபாலப்பட்டினத்தில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இதனால் ஊராட்சியில் உள்ள  வார்டுகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக. கோபாலப்பட்டினம் அவுலியா நகர் பகுதியில் 16.11.2023 வியாழக்கிழமை ஊராட்சி சார்பாக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்,3வது வார்டு உறுப்பினர் ஆகியவர் முன்னிலையில் 
 வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி  நடைபெற்றது 
 
கொசு மருந்து அடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments