புதுச்சேரி - கன்னியாகுமரி - வாராந்திர ரயில் சேவைகளில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாற்றம்!
புதுச்சேரி - கன்னியாகுமரி -  வாராந்திர ரயில் சேவைகளில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

16861 புதுச்சேரி - கன்னியாகுமரி

புதுச்சேரி - கன்னியாகுமரி வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு கிழமை நண்பகல் 12.00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 02.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் 

16862 கன்னியாகுமரி - புதுச்சேரி 

கன்னியாகுமரி - புதுச்சேரி வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மதியம் 02.00 மணிக்கு கன்னியாகுமரி இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 04.30 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்

வழி:

விழுப்புரம் 
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர் 
திருச்சி
காரைக்குடி
மானாமதுரை
விருதுநகர்
திருநெல்வேலி
நாகர்கோவில் 


கன்னியாகுமரி ரயில் நிலைய யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக

* வரும் 26/11/23 அன்று
16861/புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர ரயில், திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் இந்த ரயில் திருநெல்வேலி - கன்னியாகுமரி  இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* வரும் 27/11/23 அன்று 
16862/கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர ரயில், திருநெல்வேலி சந்திபிலிருந்து புறப்படும் மேலும் இந்த ரயில் கன்னியாகுமரி - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுப்படுகிறது.

* வரும் 04/12/23 அன்று
16862/கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர ரயில், கன்னியாகுமரியில் இருந்து மதியம் 02:00 மணிக்கு பதில் 135 நிமிடங்கள் தாமதமாக மாலை 04:15 மணிக்கு புறப்படும்.

PC & News Credit : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments