கோபாலப்பட்டிணத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கல்!




கோபாலப்பட்டிணத்தில் ஜமாத்தார்கள் மற்றும் தமுமுக-வின் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் மற்றும் தமுமுக வின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு  26.11.23 அன்று நடைபெற்றது.

இதில் கோபாலப்பட்டிணம் ஜமாத்தலைவர் OSM முகமது அலி ஜின்னா,ASM செய்யது முகமது மற்றும்  தமுமுக ஆவுடையார் கோவில் ஒன்றிய தலைவர் A.அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொன்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.

இதில் ஜமாஅத் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments