அறந்தாங்கியில் புதிதாக பேருந்து நிலையம் தேர்வு செய்த இடத்தை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
அறந்தாங்கியில் புதிதாக பேருந்து நிலையம் தேர்வு செய்த  இடத்தை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

 கடந்த மாதம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்          திரு.எஸ்.டி. ராமச்சந்திரன் M.B.A(USA)M.L.A அவர்கள் அறந்தாங்கியில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யப்படுவதற்காக தஞ்சாவூர் சத்திரத்திற்கு சொந்தமான சந்தை இடத்தில் சமபங்கு இடத்தை ஒதுக்கித்தரும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார் கோரிக்கை ஏற்ற தஞ்சாவூர் மாவட்ட       ஆட்சித்தலைவர் 

(25-11-2023) சனிக்கிழமை அறந்தாங்கி நகரத்துக்கு வருகை தந்து பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள  இடத்தை ஆய்வு செய்த நிகழ்வு நடைபெற்றது .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments