சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் கல்லிடைக்குறிச்சி & கீழக்கடையம் ரயில் நிலையங்களில், நின்று செல்ல கோரி திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஞானதிரவியம் MP, ரெயில்வே அமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை
திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில்   கல்லிடைக்குறிச்சி & கீழக்கடையம் ரயில் நிலையங்களில், நின்று செல்ல கோரி திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஞானதிரவியம் MP, ரெயில்வே அமைச்சரிடம்  நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து உள்ளார்.

ஏப்ரல் 08 முதல் 
வண்டி எண்: 20683 & 20684 தாம்பரம் டூ செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் ரயிலானது விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி விருதுநகர் திருநெல்வேலி வழியாக இயக்கப்படுகிறது 

திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள 
 கீழக்கடையம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ஆகிய இரயில் நிலையங்களில், நின்று செல்ல வேண்டுமென்று, திருநெல்வேலி தொகுதி எம்பி ஞானதிரவியம் அவர்கள், ரெயில்வே அமைச்சரிடம் நேற்று நேரில் சென்று, கோரிக்கை மனுவை அளித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments