கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் கடைசி மூன்று வீதியில் சிமெண்ட் ரோடு வேலை பணிகள் ஆரம்பம்
கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் கடைசி மூன்று வீதியில் சிமெண்ட் ரோடு வேலை பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் அவுலியா நகரில் கடைசி மூன்று வீதியில்  15.12.2023 வெள்ளிக்கிழமை  சிமெண்ட் ரோடு வேலை பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. 
 
விரைவில் சாலை பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments