ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது, இந்த நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு, அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments