சத்தான உணவு விநியோகம்; திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை உள்ளிட்ட தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் 7 ரயில் நிலையங்களுக்கு விருது




பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்குவதில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றும் ரெயில் நிலையங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் 7 ரெயில் நிலையங்களுக்கு 'ஈட் ரைட் ஸ்டேஷன்' (Eat Right Station) என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், கும்பகோணம் ஆகிய ரெயில் நிலையங்கள் மற்றும் மண்டல ரெயில்வே பயிற்சி நிறுவனம் ஆகிய 7 இடங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments