மீமிசல் R. புதுப்பட்டிணம் டூ தென் மாவட்டம் (தூத்துக்குடி , திருநெல்வேலி) தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
மீமிசல் R. புதுப்பட்டிணம்  டூ தென் மாவட்டம் (தூத்துக்குடி , திருநெல்வேலி)

தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

இது குறித்து தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட வெளியிட்டுள்ள அறிக்கையில் 

பெருமழையாலும் கடும் வெள்ளத்தாளும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய வேண்டி தமுமுக மாநில தலைமை வேண்டுகோளின் அடிப்படையில் புதுகை கிழக்கு மாவட்டத்திலிருந்து

அரிசி 5 கிலோ
ஜீனி 500 கிராம்
எண்ணெய் 500 மில்லி
மஞ்சள் தூள் 
மிளகாய் தூள் 
மல்லித்தூள் 
சோம்பு தூள்
சீரக தூள்
கடுகு உளுந்து
பொட்டுக்கடலை
துவரம் பருப்பு
சேமியா 
மேகி 
பேஸ்ட் 
புலி
மெழுகுவர்த்தி

உள்ளிட்ட 600 ரூபாய் மதிப்பிலான மளிகை சாமான்  500 கிட்டுகளுடன்

உதிரியாக கீழ்க்கண்ட பொருட்கள்
பாய் 150
போர்வை 100
தலகனை 100
வேட்டி 
புடவை
பிஸ்கட்
ரஷ்க்
பிரட்
குழந்தைகளுக்கான தின்பண்டம்
தண்ணீர் பாட்டில்

வெஜிடபிள் பிரியாணி 1000 நபர்களுக்கு

25 களப்பணியாளர்கள்

வேன் லாரி மற்றும் ஆம்புலன்சில்

நிவாரண பொருட்களாக சுமார் 4 லட்சம் ரூபாய்

நிவாரண நிதியாக ஒன்றரை லட்சம் ரூபாய்

உடன் கிழக்கு மாவட்ட நிவாரண பொருட்கள் மற்றும் களப்பணியாளர்களுடன் தேவையான வழிகாட்டல் மற்றும் அறிவுரையுடன் பயன துஆ ஓதி இன்று 23.12.2023 சனிக்கிழமை வாகனங்கள் ஆர்.புதுப்பட்டினத்தில் இருந்து கிளம்பி உள்ளது.

இந்த நன்கொடைகளை வாரி கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் இதற்கு இரவு பகல் பாராமல் உழைத்த உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு வல்ல இறைவன் நற்கூலிகளை வழங்க பிரார்த்திக்கிறோம் மேலும்
பயணமும் பயண நோக்கமும் படைத்தவனின் அருள் கொண்டிருக்க பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments