தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே ஏரலில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதிக்கு தமுமுக புதுகை கிழக்கு மாவட்டம் சார்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமாக மாநில நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே ஏரலில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதிக்கு தமுமுக புதுகை கிழக்கு மாவட்டம் சார்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமாக மாநில நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு

 தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே ஏரலில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதிக்கு தமுமுக புதுகை கிழக்கு மாவட்டம் சார்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமாக மாநில நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதிக்கு புதுகை கிழக்கு மாவட்டம் சார்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமாக மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் முன்னிலையில் நிவாரண பொறுப்பாளர் மாநில துணைத்தலைவர் P S ஹமீது அவர்களிடம் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments