மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாம்






மீமிசல் அருகே  ஆர்.புதுப்பட்டினம் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக  தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெறுகிறது 


நாள்: 01-01-2024 திங்கட்கிழமை

நேரம்: காலை 9.30 முதல் மதியம் 1.00 மணி வரை (இன்ஷா அல்லாஹ்)

இடம்: அல்- மஸ்ஜித் தக்வா ஆர்-புதுப்பட்டினம்

சிறப்புரை
சகோதரர்
  ஹீசைன் மன்பயீ அவர்கள்
(தலைமை செயற்குழு உறுப்பினர் தமுமுக)

குறிப்பு:
அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இவன் 

அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆர்.புதுப்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments