கோபாலப்பட்டிணத்தில் முன்னாள் ஜமாஅத் தலைவர் K.N.J கபீர் அவர்களின் மறைவிற்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் M.L.A
கோபாலப்பட்டிணத்தில் முன்னாள் ஜமாஅத் தலைவர் K.N.J கபீர் அவர்கள் மறைவிற்கு  குடும்பத்தினருக்கு  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA  ஆறுதல் கூறினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் ஜமாஅத் தலைவர் மர்ஹூம் K.N.J கபீர்  அவர்கள் 2023 டிசம்பர் 21 தேதி இயற்கை எய்தினார்கள்  (மரணம் அடைந்தார்கள்)

இந்நிலையில் அண்ணாரின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன்.MLA‌ அவர்கள் ஜனவரி 08   அன்று  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

இதில் ஊர் முக்கியஸ்தர்கள் , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தார்கள் உடன் இருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments