மணமேல்குடி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  மணமேல்குடி காவல் ஆய்வாளர் குணசேகரன், கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் கௌதம் மற்றும் அனைத்து காவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments