மீண்டும் பள்ளிக்குப் போகலாம்... கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-01-2024 வெள்ளிக்கிழமை 2021 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி


மீண்டும் பள்ளிக்குப் போகலாம்... கோபாலப்பட்டிணம்   அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-01-2024  வெள்ளிக்கிழமை 2021 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே  கோபாலப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடும் நிகழ்ச்சி  26-01-2024 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது 

நாள்:  26-01-2024 வெள்ளிக்கிழமை 

நேரம் :  காலை 09.30 மணியளவில் 

பள்ளி வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி,  கோபாலப்பட்டினம் - மீமிசல் புதுக்கோட்டை மாவட்டம் 

பள்ளிக்கூடங்கள் என்பவை வெறும் கட்டடமல்ல; நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத பசுமையான நினைவுகளைச் சுமந்து நிற்பவை நாம் படித்த பள்ளிக்கூடங்களே. 

நம் வாழ்வின் மறக்கவே முடியாத அறிவுக்கோவில்களாக விளங்கும் பள்ளிக்கூடங்களுக்கு நாம் மீண்டும் போகலாம்...

நம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம். நம் பள்ளிக்கான தேவைகளில் நம்மால் இயன்றதைச் செய்யலாம்.

2021 வரை படித்த மாணவர்காக நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.இது பள்ளியின் முன்னேற்றம் மற்றும் தற்போது பயிலும் மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வுவாக இருக்கும் வகையில் அமையும்

தொடர்புக்கு 
தலைமை ஆசிரியர் 9385228814
சாகுல் ஹமீது 98656 59771

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments