ஆவுடையார்கோவிலில் புதிதாக அமைய உள்ள நீதிமன்ற கட்டிடத்தை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு




ஆவுடையார்கோவில் பழைய தாசில்தார் அலுவலகம் பழுதடைந்ததால் தாசில்தார் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதேபோல் அந்த கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வர உள்ளது. அதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். பின்னர் மணமேல்குடி நீதிமன்றத்தை பார்வையிட்டார். அப்போது மாவட்ட நீதிபதிகள், அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவகுமார், ஆவுடையார் கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் பலர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments