மயிலாடுதுறை - திருவாரூர் & திருவாரூர் - காரைக்குடி ரயில் மயிலாடுதுறை - காரைக்குடி ரயிலாக மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
மயிலாடுதுறை - திருவாரூர் & திருவாரூர் -  காரைக்குடி ரயில் மயிலாடுதுறை - காரைக்குடி ரயிலாக மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

06541 மயிலாடுதுறை- திருவாரூர் & 06197 திருவாரூர்- காரைக்குடி மற்றும் காரைக்குடி -திருவாரூர் 06198 & திருவாரூர் - மயிலாடுதுறை 06542 ரயில் ஒரே ரேக் இல் இயங்கும்.

அதாவது மயிலாடுதுறையில் காலை 7:10 மணிக்கு ஏறுபவர்கள் நேரடியாக ஒரே  ரயிலில் காரைக்குடி செல்லலாம்.

அதேபோல் மாலை 04 மணிக்கு  காரைக்குடியில் ஏறுபவர்கள் ஒரே ரயிலில் மயிலாடுதுறை நேரடியாக செல்லலாம்.

குறிப்பு திருவாரூர்- காரைக்குடி- திருவாரூர் 06197/98 ரயில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்காது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments