உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அறந்தாங்கியில் நாளை பிப்ரவரி 21 கலெக்டர் ஆய்வு






உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நாளை பிப்ரவரி 21 கலெக்டர் ஆய்வு செய்கிறார் 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டம், அறந்தாங்கி வட்டத்தில் நாளை பிப்ரவரி 21 (புதன்கிழமை) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
 
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments