2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம். - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா I.A.S தகவல்
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம். - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா I.A.S தகவல்.

தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில், நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் கீழ்க்கண்டவாறு பணி மாறுதல் மற்றும் பணி நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி க.ராஜேஸ்வரி, தனி வட்டாட்சியர்(ச.பா.தி), ஆலங்குடி மாறுதல் செய்து தனி வட்டாட்சியர்(ச.பா.தி), ஆவுடையார்கோவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

(மாறுதல் செய்யப்படும் திருமதி.கவிதா என்பவருக்கு பதிலாக)

இதுபோன்று பல்வேறு தாலுகாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments