திறப்பு விழாவிற்கு தயராகி வரும் மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடம்
மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்கு தயராகி வருகிறது 

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் ஊராட்சிக்குட்பட்ட  மீமிசலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. மீமிசல் கிராமம் சுற்றி பல கிராமங்கள் உள்ளன மீமிசல் நகரம் வளர்ந்து வரும் ஊராக விளங்கி வருகிறது 

இங்கு மீமிசல் மட்டுமின்றி சுற்றுவட்டாரா பகுதியை சேர்ந்த மக்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். தற்போது வெளிப்புற நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் பணிகள் நிறைவுற்று திறப்பு விழா நாட்களுக்காக காத்திருக்கின்றது 

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது

தற்போது உள்ள பழைய கட்டிடம் வார்டு கட்டிமாகவும் புதிய கட்டிடம் நேயாளிகள் பிரிவு கட்டிமாக செயல்படும் என்றார் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments