சென்னையில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் ட்ரங்க் விரைவு வண்டி இனி தாம்பரத்தில் இருந்து இயக்கம் என அறிவிப்பு Grand Trunk Exp
கிராண்ட் ட்ரங்க் விரைவு வண்டி நாளை முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

 கிராண்ட் டிரங்க் விரைவுவண்டி ( Grand Trunk Express) சென்னையில் இருந்து புது டெல்லிக்கும் புது டெல்லியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் தொடர்வண்டி ஆகும், இந்த ரயில் இந்திய ரயில்வேயினால் இயக்கப்படுகிறது. 

இதன் வண்டி எண் 12615/12616. 12615 என்ற வண்டி எண்ணுடன் சென்னை முதல் புது டெல்லி வரையிலும், 12616 என்ற வண்டி எண்ணுடன் புது தில்லி முதல் சென்னை வரையிலும் கிராண்ட் டிரங்க் விரைவுத் தொடர்வண்டி செயல்படுகிறது.சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி வரை இயக்கப்பட்டு வரும் புகழ்பெற்ற 'கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ்' ரயில் நாளை (பிப்.7) முதல்  மூன்று மாத காலத்திற்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments