2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட 20684 செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை இரயிலின் கடந்த ஆண்டு பயன்பாட்டு விவரம்..
கடந்த ஆண்டு இரண்டு மாதம் வாரம் ஒருமுறை இயங்கி பின்பு இந்த இரயில் வாரம் மூன்று முறையாக மாற்றப்பட்டது..
தென்காசி - என்பத்தைந்து இலட்சம் (85 lakhs)
திருநெல்வேலி - ஒரு கோடி எழுவது லட்சம் (1.70 crores)
அருப்புக்கோட்டை - 53 லட்சம் (53 lakhs)
காரைக்குடி - 43 லட்சம் (43 lakhs)
பட்டுக்கோட்டை - 51 லட்சம் (51 lakhs)
20683 தாம்பரம் - செங்கோட்டை ரயில் வருவாய்
தாம்பரம் - 5 கோடியே 81 லட்சம் (5.81 crores)
திருநெல்வேலி மார்கம் செல்ல
மெயின் லைன் மொத்தம்- 28 லட்சத்து 83 ஆயிரம் (28 lakhs 83 thousands)
திருவாரூர் - காரைக்குடி பாதை மொத்தம் - 27 லட்சத்து 38 ஆயிரம் (27 lakhs 38 thousands)
நல்ல லாபத்தில் வாரம் மூன்றுமுறை மட்டும் இயங்கும் இந்த இரயிலை தினசரி இயக்க வேண்டும்..
இந்த இரயிலில் போதிய இட வசதி இல்லாமல் தவிக்கும் திருவாரூர் - காரைக்குடி மக்களுக்கு புதிய தினசரி இரயிலை காரைக்குடி வரை இயக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை..
தாம்பரம் செங்கோட்டை ரயில் கடந்த ஓராண்டில் ஈட்டிய வருவாய்
தாம்பரம் - 5.8 கோடி
நெல்லை- 1.7 கோடி
தென்காசி - 85.9 லட்சம்
பட்டுக்கோட்டை - 56.5 லட்சம்
அருப்புக்கோட்டை - 54.5 லட்சம்
காரைக்குடி - 50.5 லட்சம்
அம்பை - 50 லட்சம்
விருதுநகர் - 45.8 லட்சம்
செங்கோட்டை - 31 லட்சம்
அறந்தாங்கி - 24.6 லட்சம்
பாவூர்சத்திரம் - 17 லட்சம்
திருத்துறைப்பூண்டி - 15.3 லட்சம்
திருவாரூர் - 13.3 லட்சம்
விழுப்புரம் - 13.2 லட்சம்
மயிலாடுதுறை - 10.5 லட்சம்
சேரன்மகாதேவி - 10 லட்சம்
திருப்பாதிரிப்புலியூர் - 8.7 லட்சம்
குறிப்பு: இந்தாண்டு முதல் இந்த இரயிலுக்கு மேலும் கணிசமான வரவேற்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.