பள்ளிக்கல்வித்துறை 1 முதல் 5 வகுப்பு வரை தனியார் பள்ளியில் (இங்கிலீஷ் மீடியம்) படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு...
உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பணம் கட்டி படிக்க வைக்க முடியாத கவலையா...?
புதிதாக பள்ளியில் சேர்க்கும் மாணவ / மாணவிகளுக்கு உடனே ரூபாய்.500 பரிசுத்தொகை கிடைக்க..! (SMC மூலம்) இந்த ஆண்டு முதல் ஆண்டு இறுதியில் பள்ளி ஆண்டுவிழாவில் பள்ளியில் படிக்கும் மாணவ / மாணவிகளை குழுக்கல் முறையில் தேர்வு செய்து முதல் பரிசாக தங்க காசும், இரண்டாம் பரிசாக வெள்ளி காசும், மூன்றாம் பரிசாக ரூ.1000 கிடைக்க..! (SMC மூலம்
* கட்டணம் இல்லாமல் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க..!
* மாதக்கட்டணம் இல்லாமல் தொடர்ந்து படிக்க..!
* காற்றோட்டம் நிறைந்த வகுப்பறைகளில் கல்வி கிடைக்க..!
* கட்டணம் இல்லாமல் ஸ்மார்ட் கிளாஸ் கல்வி கிடைக்க..!
* கட்டணம் இல்லாமல் காலை உணவு கிடைக்க..!
* கட்டணம் இல்லாமல் மதிய உணவு கிடைக்க..!
* கட்டணம் இல்லாமல் பாடப்புத்தகம் கிடைக்க..!
* கட்டணம் இல்லாமல் நோட்டுகள் கிடைக்க..!
* கட்டணம் இல்லாமல் எழுது பொருட்கள் கிடைக்க.
* கட்டணம் இல்லாமல் சீருடை (யூனிபாம்) 4 செட் கிடைக்க..!
* கட்டணம் இல்லாமல் காலணிகள் (செப்பல்) கிடைக்க.!
* கட்டணம் இல்லாமல் ஸ்கூல் பேக் கிடைக்க.!
* கட்டணம் இல்லாமல் தேர்வுகள் எழுதும் எண்ணும், எழுத்தும் திட்டம் கிடைக்க.!
* கட்டணம் இல்லாமல் தரமான கல்வி கிடைக்க.!
* தமிழ் வழியில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு, அரசு வேலையில் தனி இட ஒதுக்கீடு கிடைக்க...!
உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வளவு சலுகைகளை கொடுக்கும் எங்கள் அரசு தொடக்கப்பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேர்த்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.
குறிப்பு: 01.03.2024 முதல் அட்மிஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
(வேறு பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைச்சேர்க்க, அந்தப் பள்ளியின் TC தேவையில்லை.)
இப்படிக்கு.
ஜே. சாலமன் தலைமையாசிரியர் மற்றும்
இடைநிலை ஆசிரியர்கள்,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கோபாலபட்டினம்.
9942639708 ,9994483505 ,6369416978
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.