சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த வெங்கடேஷ் – ரம்யா தம்பதியின் 7 மாத பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
சென்னையில் உள்ள போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் 1 வயது குழந்தை தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த குழந்தை மேற்கூரை ஒன்றில் தொங்கிய படி கிடந்தது. இதனை பார்த்த அக்கமபக்கத்தினர் கூச்சல் போட்டனர்.
பின்னர் சத்தம் கேட்டு அங்கு கூடிய இளைஞர்கள் குழந்தையை பாகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்கும் பணியில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டனர்.
குழந்தை தவறி விழுந்தால் அதை பாதுகாப்பாக மீட்கும் வகையில் கீழே போர்வையை பிடித்தவாறு இளைஞர்கள் சிலர் தயாராக இருந்தனர். ஆனால், ஜன்னல் வழியாக மேலே ஏறிய இளைஞர் குழந்தையை தூக்கி காப்பாற்றினர். இதனால், அந்த குழந்தை நல்வாய்ப்பாக நூழிலையில் உயிர் தப்பியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...சென்னையில் இன்று நடந்த திக் திக் சம்பவம் ♥️ pic.twitter.com/LauC8Z32MD
— Prakash (@Hereprak) April 28, 2024
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.