திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே புதிய டெமு ரயில் இயக்கம்




03.05.2024  வெள்ளிக்கிழமை முதல் திருவாரூர் பட்டுக்கோட்டை திருவாரூர்  புதிய டெமு ரயில் வருகிறது( வண்டி எண் 06851/06852) திருவாரூரில் காலை 08.30 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 10.05 மணிக்கு வருகிறது மீண்டும் பட்டுக்கோட்டையில் இருந்து மாலை 05.15 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 06.55 மணிக்கு சென்றடைகிறது 

இந்த டெமு ரயில்  கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

 திருவாரூர் ,மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்வேலிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரயில் பயணிகள், ரயில் ஆர்வலர்கள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள், தன்னார்வ அமைப்புகள் அனைவரும் இணைந்து அந்தந்த ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது 

மேலும் இந்த ரயிலில் அதிக அளவில் பயணம் செய்து இந்த ரயிலை வாரம் முழுவதும் இயக்க முயற்சி எடுப்போம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments